பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னு திருக் கேதாரம் வழி பட்டு, மா முனிவர் பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை அன்ன மலி அகன் துறை நீர் அரும்கரையின் மருங்கு அணைந்தார்.