பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் தே இருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று பூ அலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார்.