பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்.