பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இல்லான் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார்.