பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எவ் உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் செவ்விய அன்பு உற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை அவ் இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்.