பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலைமைத் தானத்தை அகலாதது ஒரு கருத்து முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார்.