பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை எலாம் மலர்ந்த மொழித் திருமூல தேவர் மலர்க் கழல் வணங்கி அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்.