திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பித்து உற்ற மயல் அன்று; பிறிது ஒரு சார்பு உளது அன்று
சித்த விகற்பம் களைந்து, தெளிந்த சிவ யோகத்தில்
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு இல் பெருமையில் இருந்தார
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி