திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல்
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்ற இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி
மற்று அவளும் மையல் உற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார்.

பொருள்

குரலிசை
காணொளி