பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச் சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறுந் தகைத்தால் வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.