திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த
இன்புறும் திறத்து எல்லை இல் பூசனை இயற்றி,
அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி