பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து, தோரணங்கள் நாட்டி, நீள் நடைக் காவணம் இட்டு, நல் சுற்றத்து ஈட்டமும்கொடு, தாமும் முன் எதிர் கொள எழுந்தார்.