திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெருங் குழாத்தொடும் புகலியார் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்.

பொருள்

குரலிசை
காணொளி