திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து, உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார்; பாடினார்; துதித்தார்
அண்ட நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி