பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின் நெடுஞ் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி தன்னை, வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர முன் அனைந்து வந்து ஊதி, வாய் நீர்ப் பட முயன்றாய் உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்.