பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில், மன்னு பூந்தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை பன்னி வையகம் போற்றிட, மற்று அவர் பாதம் சென்னி வைத்து, உடன் சேர் உறும் விருப்பினால் சிறந்தார்.