பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி இணைய நின்று அங்கு வேண்டுவ மனைவியார் ஏந்த உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்.