பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்பு மேம்படும் நிலைமையார் பயிலும் அப்பருவ மண் பெருந்தவப் பயன் பெற மருவும் நல் பதிகள் விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார் சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்.