திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்
சிதைக்கும் மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி