பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவு உற்று எழுந்த அச்சமோடு இளங்குழவியில் விழும் சிலம்பி ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப் பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக.