பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை யாளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் திண் பெருந்தொண்டர் ஆகிய திரு நீல நக்கர்.