பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித் தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுஉற நோக்கி நாடும் அஞ்சு எழுத்து உணர் உற இருந்து முன் நவின்றார்.