பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்பு உற்ற முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை இல் தவத்தோர்.