திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெருந்திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்ந்தவர் பால்
ஒருமை உய்த்து உணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி