பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில், இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும் தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.