பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு வேதியில் அறாத செந்தீ வலம் சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிரத் தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்.