பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்; உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க, முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக் கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்.