பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பள்ளி கொள் பொழுது அயவந்திப் பரமர் தாம் கனவில் வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக் கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள