பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன நன்றும் இன்பு உற்று, நடு மனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்.