பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பதிக நாள் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி, அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார்; என்றும் புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்.