பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப் பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே.