திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று
வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும்
மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே.

பொருள்

குரலிசை
காணொளி