பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணல் உடல் ஆகி அவ் அனல் விந்துவும் மண் இடை மாய்க்கும் பிராணன் ஆம் விந்துவும் கண்ணும் கனல் இடைக் கட்டி கலந்து எரித்து உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே.