திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி