திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள
அமுதப் புனல் ஓடி அங்கியின் மாள
அமுதச் சிவ போகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவன ஆங்கு உறும் யோகிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி