திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இப் பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியும் ஆம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொருள்

குரலிசை
காணொளி