பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் காலங்களின் விந்து செற்று உற்ற காரிகை காலின் கண் வந்த கலப்பு அறியாரே.