திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்னக்
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சத கோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே.

பொருள்

குரலிசை
காணொளி