திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்பு கின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே மாயுமே.

பொருள்

குரலிசை
காணொளி