திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம் இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றிச்
சந்திரன் சார்பு உறத் தண் அமுது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி