பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை வித்தினில் வித்தை விது அர உணர்வ ரேல் மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே.