பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி உற்ற சுழி அனல் சொருகிச் சுடர் உற்று முற்று மதியத்து அமுதை முறை முறை செற்று உண்பவரே சிவ யோகியாரே.