பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கலக்கு நாள் முன்னாள் தன் இடைக் காதல் நலத் தக வேண்டில் அந் நாரி உதரக் கலத்தின் மலத்தைத் தண் சீதத்தைப் பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே.