திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம் உருத்தோன்றும் எண் சித்தி ஆம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி