பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு மன்னப் பிராணன் ஆம் விந்து மறித்திட்டு மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட அன்ன அத் திரு விந்து ஆயும் காயத்திலே