திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச் சக மார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின் னந்தோடு
ஏறும் இரு பத்து ஒரு நாள் இடைத்து ஓங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அக்காலம் செய்யவே.

பொருள்

குரலிசை
காணொளி