பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச் சந்திரனோடே தலைப் படும் ஆயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே.