பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலின் ஆல் விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிர் ஆசை கைக் கொண்டே வாடுவர் காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே.