பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்று இரண்டு ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே.