திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐ ஐந்து நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்து உறக் கொண்டே.

பொருள்

குரலிசை
காணொளி